தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
அதோடு வலிமை 55 % படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது, இனி பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் தான் எடுக்க வேண்டுமாம்.
இனி வெளிநாடுகளில் அந்த காட்சிகளை எடுக்க முடியுமா? என்றும் தெரியவில்லையாம், சரி இது ஒரு புறம் இருக்க இந்த லாக் டவுனில் அஜித் என்ன செய்துள்ளார் தெரியுமா…
அஜித் விவேகம் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து அசத்தினர், அதேபோல் தற்போது இந்த லாக் டவுன் முழுதும் ஜிம்மில் தான் அஜித் உள்ளாராம்.
தன் உடம்பை மீண்டும் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு கொண்டு வர கடுமையான பயிற்சி எடுத்து வருகிறாராம்.
இதனால் திரையில் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு விருந்து இருப்பது உறுதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…