தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர இயக்குனர் மற்றும் ரசிகர்களால் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெண்டில் மேன் திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.
இதன்பின் இவர் இயக்கி வந்த ஒவ்வொரு படமும் மாபெரும் வசூலை, தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் குவித்து வந்தது.
மேலும் உலக நாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி யுள்ளார் ஷங்கர்.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான கடைசி 5 திரைப்படங்களின் வசூல் விவரம் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்..
1. சிவாஜி – 138 கோடி
2. எந்திரன் – 289 கோடி
3. நண்பன் – 75 கோடி
4. ஐ – 240 கோடி
5. 2.0 – 700 – 800 கோடி
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…