ajith-condition-to director magizh-thirumeni
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தின் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தற்போது லைட் ஆன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதை அடுத்து இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மகிழ் திருமேனிக்கு கண்டிஷன் ஒன்றை போட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது இயக்குனர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட நடிக்க ஓகே சொல்லி உள்ளார். ஆனால் படம் முழுவதும் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற வேண்டும் அதற்கேற்றார் போல மாற்றங்களை செய்யும்படி கண்டிஷன் போட்டுள்ளார்.
அஜித்தின் கண்டிஷனுக்கு ஏற்றார் போல கதையில் மகிழ் திருமேனி மாற்றங்களை செய்த பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது. இந்தப் படம் லியோ படத்துடன் மோதும் எனவும் சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’ வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…