ajith-clarification-on-thunivu movie promotion
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தின் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அவர் படத்தில் டப்பிங் ஈடுபட்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்த நிலையில் அஜித் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.
இப்படியான நிலையில் அஜித் ஒரு சிறந்த படமே அந்த படத்திற்கு பெரிய ப்ரமோஷன் என குட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் படத்தின் ப்ரமோஷனில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என உறுதி செய்துள்ளார்.
அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த பதிவினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…