Ajith and Vijay preparing to fight in Russia
நடிகர் அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரும் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது. இந்தக் காட்சியை ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளது.
இதேபோல் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பையும் ரஷ்யாவில் நடத்த உள்ளார்களாம். அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் படக்குழுவும் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…