தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க திரிஷா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் அஜித், த்ரிஷா கேரக்டர் பெயர் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது அஜித் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்திலும் த்ரிஷா கயல் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ajith and Trisha Character Name in Vidamuyarchi movie