அஜித்துடன் வரலாறு படத்தில் காயத்திரியாக நடித்தவர் கனிகா. ஓ காதல் கண்மனி, ஃபைவ் ஸ்டார், ஆட்டோ கிராப் என தமிழில் சில படங்களில் நடித்திருந்தார்.
மலையாள நடிகையான இவர் ஷாம் ராதா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குறும்படம் ஒன்றை இயக்கி இயக்குனராக தன் திறமையை வெளிப்படுத்தினார்.
கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற மகன் இருக்கிறார். அண்மையில் அம்மாவும் மகனுமாக சேர்ந்த டிக் டாக்கில் வீடியோ செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தான் இரண்டாம் குழந்தைக்கு தாயாகியுள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…