Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் 63 திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

Ajith 63 Movie Director Update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நோ சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு பதிலாக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith 63 Movie Director Update viral
Ajith 63 Movie Director Update viral