ajith-62-movie update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கொஞ்ச நாளில் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது.
இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. இப்படி இருக்கையில் அஜித் 62 படம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி கண்ட புதுப்பேட்டை படத்தை மிஞ்சும் அளவிற்கு அரசியல் கலந்த படமாக அஜித் 62 இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
தனது படங்களில் அரசியல் இருக்கக் கூடாது என சொல்லி வந்த அஜித் அரசியல் கலந்த படத்தில் நடிக்கப் போவதாக வெளிவந்துள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…