அஜித் 61 படத்திற்கு தயாராக இருக்கும் இரண்டு டைட்டில்.. உங்கள் ஃபேவரைட் டைட்டில் கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 61-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. வல்லமை மற்றும் ராபரி என இரண்டு டைட்டில்களை இறுதி கட்ட பரிசீலனையில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றுதான் படத்தின் டைட்டிலாக உறுதி செய்யப்படும் என நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இரண்டில் உங்களது தேர்வு என்ன என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.


ajith-61-movie-title details
jothika lakshu

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

27 minutes ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

32 minutes ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

39 minutes ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

42 minutes ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

58 minutes ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

1 hour ago