Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் 61 படத்தின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

Ajith 61 Heroine Details

: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தில் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ajith 61 ஒன்று என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டே விட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பூஜா ஹெக்டே அவர்கள் அளித்த பேட்டி ஒன்றிலும் அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith 61 Heroine Details
Ajith 61 Heroine Details