தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து இருவரையும் சேர்த்து வைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. தற்போது வரை அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் சில திடங்களுக்கு முன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோர்ட்டின் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஒன்பதை பின்தொடருங்கள் என்று ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது 9 ஆயிரம் அடி நடங்கள் 8 மணி நேரம் தூங்குங்கள். ஏழு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். ஆரு நிமிடம் தியானம் செய்யுங்கள். ஐந்து வகையான காய்கறி பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு முறை மூளைக்கு ஓய்வு கொடுங்கள். மூன்று முறை சாப்பிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக செல்போன் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். ஒரு செக்ஷன் உடற்பயிற்சி செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு இந்த தட்டுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram

