Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா லட்சுமி

aishwarya-lekshmi-shared-latest-photos

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தனுஷின் ஜகமே தந்திரம், விஷ்ணு விஷாலுடன் கட்ட குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்ய லட்சுமி இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் வித்தியாசமான மாடர்ன் டிரஸ்ஸில் டிஃபரண்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் அது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)