aishwarya lekshmi next movie trailer released
மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிரம்மாண்ட திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி இப்படத்தில் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக “அம்மு” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி, அம்மு திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…