தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.
இரண்டாவது சீசனில் பிக்பாஸில் மகாராணியாக இவர் பல அட்டகாசங்களை செய்தார். இதுவரை இவர் செய்த மாற்றங்களை எவராலும் மறக்க முடியாது.
இருக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது சீசன் முடிந்த பின்னும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.
இப்படியான நிலையில் ஐஸ்வர்யா தத்தா பிகினி உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்டித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…