Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டைட்டான உடையில் கவர்ச்சி போஸ். இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா தத்தா

aishwarya-dutta-modern-pose-viral

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா, 2015-ஆம் ஆண்டில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் வாயிலாக அறிமுகமானார்.சமீபத்தில் வெளி வந்த ஃபர்ஹானா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார் மேலும் நடிப்பை விட சமூக வலைதளத்தில் போடும் போட்டோக்கு எதிர்பார்ப்பும் ரசிகர் பட்டாளமும் அதிகமாக உள்ளது.

இதுவரை பகிர்ந்த படங்களைப் பார்த்த ரசிகர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை, ஏன் என்றால் அவர் அவற்றில் கவர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், தனது அழகால் ரசிகர்களை வசியம் செய்கிறார்.

இந்நிலையில் சில மணி நேரம் முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் காட்டு தீயையை விட வேகமாக பரவுகிறது.

இதோ பாருங்க

aishwarya-dutta-modern-pose-viral
aishwarya-dutta-modern-pose-viral