aha-kalyanam serial akshaya-as-heroine
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் நாயகியாக மஹா என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அக்ஷயா.
சின்னத்திரை சீரியல் மூலம் பாப்புலரான நிலையில் வெள்ளித்திரையில் வெற்றி ஹீரோவாக நடித்துள்ள பகலறியான் என்ற படத்தில் நாயகி ஆக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிய அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அக்ஷயா.
Watcha Udadha Video Song | Parimala and Co | Sandy | Sanjana | Ananthika |…
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…