2-days-collection-of-inga-nan-dhan-kingu movie
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் இங்கு நான்தான் கிங்கு.
காமெடி கலந்த திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் சந்தானம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் இரண்டு நாள் முடிவில் 1.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…
The Rise of GDN Lyric Video | G.D.N | R. Madhavan | Varghese Moolan Pictures…