Benefits of eating figs
அத்தி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக அத்திப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நம் உடலுக்கு கிடைக்கிறது.அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அத்திப்பழம் சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமில்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அத்திப்பழம் மிகவும் பயன்படுகிறது.
குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அத்திப்பழம் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அத்திப்பழம் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…