Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்த இயக்குனர் சங்கர். அதிதி சங்கர் வெளியிட்ட பதிவு

aditi-shankar-wishes-father-latest-news update

திரை உலகின் 30 ஆண்டு காலத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சங்கர்.
சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக இந்தியன் 2, நடிக்கும் படம் என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் சங்கர் திரையுலகில் அடியெடுத்து வைத்து முப்பது வருடங்கள் நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் சங்கருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அப்பாவை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

aditi-shankar-wishes-father-latest-news update
aditi-shankar-wishes-father-latest-news update