aditi-shankar-latest-photoshoot
இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது பச்சை நிற மயில் போன்ற ஆடையில் அழகாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega