baba-re-release-date details
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவரது தயாரிப்பில் வெளியான பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ஏற்கனவே வெளியான பாபா பட பதிப்பில் சில மாற்றங்களை செய்துள்ளனர். மேலும் ரஜினி மீண்டும் டப்பிங் பேசி இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இப்படியான நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி பட குழு திடீரென டிசம்பர் பத்தாம் தேதிக்கு மாற்றியுள்ளது.
இதனால் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம் இரண்டு நாள் முன்னதாகவே வெளியாக இருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega