தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதற்கு முன்னதாக இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவர்களை ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதன் பிறகு சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். என்னதான் நடந்தாலும் கவர்ச்சிக்கு போட்டோக்களை வெளியிடுவதற்கு மட்டும் யாஷிகா விடுமுறை விட்டதே கிடையாது.
இந்த நிலையில் தற்போதும் அவர் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…