Actress Yashika Anand Look Like Sunny Leone
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பழத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
லைட்டான கவர்ச்சியை விட இவர் ஓவர் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிடுவது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சத்தியமா நீங்க தான் அடுத்த சன்னி லியோன் என கமெண்ட் அடித்து வர்ணித்து வருகின்றனர்.
இதோ அந்த போட்டோக்களை நீங்களே பாருங்க
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…