bharathi-kannamma-upcoming-episodes-promo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய போனதால் ஹேமா கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள புதிய ப்ரோமோவில் அவள் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறாள்.
கண்ணம்மாவிடம் நீங்க சொல்லுங்க சமையலம்மா அனாதைனா ஆசிரமத்தில் தானே இருக்கணும் என சொல்ல நீ அனாதை கிடையாது நீ எனக்கு பிறந்த பொண்ணு என உண்மையை போட்டு உடைக்கிறாள். இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கர்ப்பமாக அதை வைத்து கோபியை தாத்தா தாத்தா என கிண்டல் அடிக்கிறார் அவருடைய அப்பா. இந்த ப்ரோமோ வீடியோவில் வெளியாகி உள்ளது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதிரை வீட்டுக்கு அழைக்க வீட்டுக்கு வரும் 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுக்க மீண்டும் பழையபடி குடும்பம் ஒன்று சேர்கிறது. இது ப்ரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…