காமெடி நடிகை வித்யூலேகா ராமனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை இவர்தான் – வெளியான அழகிய புகைப்படங்கள்.!!

காமெடி நடிகை வித்யூலேகா ராமனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன்.

பிரபல தமிழ் நடிகர்கள் மகளான இவர் இந்த படத்தின் மூலமாக கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் குண்டாக இருந்து வந்த வித்யுலேகா சமீபத்தில் தன்னுடைய மொத்த உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக மாப்பிள்ளை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வித்யுலேகா ராமனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago