Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்டைலை விடுங்க சேப்டி தான் முக்கியம்.? வைரலாகும் நடிகை விசித்ராவின் வீடியோ.!

actress vichithra with son viral video

தமிழ் சினிமாவில் முத்து உட்பட பல்வேறு படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தவர் விசித்ரா. அதன் பிறகு சில படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் இவர் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் பெரிய அளவில் தலை கட்டாமல் இருந்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது சில போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் Helmet ஷாப்பிங் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டைல விடுங்க அதைவிட சேப்டி ரொம்ப முக்கியம் என சொல்லி இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விசித்ராவின் மகன் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

A post shared by Vichitra (@vichu_90)