Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் பட நடிகை வசுந்தரா தாஸ் வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்,வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் வசுந்தரா தாஸ்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவரை அதன் பிறகு திரையுலகில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதைப் பார்த்து ரசிகர்கள் சிட்டிசன் பட நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actress vasundhra das latest photo viral
Actress vasundhra das latest photo viral