Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிஎஸ்கே வின் வெற்றிக்காக விரதம் இருக்கும் வரலட்சுமி. அவரே வெளியிட்ட தகவல்.

actress varalaxmi twitter post viral update

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தீவிரமான கிரிக்கெட் பிரியர் ஆன இவர் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் CSK அணி வெற்றி பெற்றால் விரதம் இருப்பதாக வேண்டியிருக்கிறார்.

அவர் வேண்டியபடி நேற்று நடைபெற்ற IPL cricket விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனால் நடிகை வரலட்சுமி, அவர் வேண்டியபடி ஒரு மாதத்திற்கு சைவ உணவு மட்டுமே சாப்பிட இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.