Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகள் நடித்துள்ள படத்தை விஜய் அம்மாவுடன் சேர்ந்து பார்த்த வனிதா விஜயகுமார்,வைரலாகும் பதிவு

actress vanitha-vijayakumar-with-shoba-chandrasekhar

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் படு பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பார்த்திபன் உடன் இணைந்து நடித்துள்ள படத்தை வனிதா விஜயகுமார் தளபதி விஜயின் அம்மா சோபாவுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vanitha (@vanithavijaykumar)