ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற படத்தில் மூலம் அறிமுகமாகிய சில படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஆவுடையப்பன் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளார்.

இவர் தொகுத்து வழங்கும் முதல் எபிசோட் வரும் ஞாயிறு ( ஜூலை 16 ) மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே டிரைவர் ஷர்மிளா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆபீஸ் ஆக பேசிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. ‌

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் தானும் பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ ‌பாருங்க

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

8 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

8 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

8 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago