actor simbu new look video viral
கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பத்து தல திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் STR 48 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நியூ லுக்கில் இருக்கும் சிம்புவின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் விமான நிலையத்தில் நியூ லுக்கில் ஸ்டைலாக நடந்து வரும் சிம்புவின் மாசான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…