Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பீட்டர் பால் என் கணவர் என்று சொல்வதை நிறுத்துங்கள்”வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

actress vanitha-about-relationship-with-peter-paul

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இரண்டு திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்த நிலையில் வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து தனது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.

இந்த சமயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீட்டர் பால் உயிரிழந்த நிலையில் அனிதா விஜயகுமார் கணவர் காலமானார் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் வனிதா பீட்டர் பால் என்னுடைய கணவர் கிடையாது நான் அவருக்கு மனைவியும் கிடையாது. நாங்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளவில்லை. கொஞ்ச நாள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் அது அந்த ஆண்டே முடிந்து விட்டது.

பீட்டர் பால் என்னுடைய கணவர் என்பதை சொல்வதை முதலில் நிறுத்துங்கள். நான் தற்போது சட்டபூர்வமாக சிங்கிள் லேடி. நான் எதற்காக வருந்தவில்லை எதையும் இழக்கவும் இல்லை. தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

actress vanitha-about-relationship-with-peter-paul
actress vanitha-about-relationship-with-peter-paul