Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்..!

actress trisha instagram photos viral

இன்ஸ்டாகிராமில் திரிஷா போட்ட பதிவு ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் திர்ஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை கட்டி பூ வைத்து முகத்தில் வெட்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் காதல் தான் ஜெயிக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமணமா?என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)