Actress Tapsee Pannu Marry With Badminton Player
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் டாப்ஸி. ஆடுகளம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் நிலையில் இவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி உதய போரில் தன்னுடைய 10 வருட காதலரை சத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகரும் டென்மார்க் பேட்மிண்டன் பிளேயருமான மதியாஸ் போவாவை தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திருமண செய்தி வெளியான நிலையில் பலரும் டாப்ஸிக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…