தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் என நடிக்க தொடங்கியவர் டாப்ஸி. தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பிரபல பத்திரிகை ஒன்றிற்கு கிளாமராக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram