actress tamannaah-marriage-in-this-year
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டதும் அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பேசப்பட்டு வந்த போதிலும் இருவரும் தங்களது உறவு குறித்து எது எதுவும் பேசாமல் இருந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் நடிகை தமன்னா இந்த ஆண்டு நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் தமன்னாவின் தரப்பில் இருந்து இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…