தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா பாட்டியா.
தமிழில் அஜித் விஜய் சூர்யா சிம்பு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது சோலோ நாயகியாகவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது விதவிதமான ஆடைகளில் கடற்கரை ஓரத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொளுத்தும் வெயிலில் இப்படியா சூடு ஏத்துவீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram