ஜெயிலர் படத்தின் புதிய தகவலை பகிர்ந்து கொண்ட தமன்னா

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கும் படங்களின் லிஸ்டில் ஒன்றாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினி நிறைவு செய்திருப்பதாகவும் இப்படத்திற்கான டப்பிங் பணிகளையும் விரைவில் அவர் முடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் புதிய தகவலை நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஜெய்லர் படத்தில் தமன்னாவுக்கு பாடல் காட்சி ஒன்று இருக்கிறதாம், அதனால் அதற்கான நடன பயிற்சியில் தமன்னா தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதனை புகைப்படமாக பதிவிட்டு நடிகை தமன்னா ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்டாக கொடுத்திருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

actress-tamanna-shared-jailer-update
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

3 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

3 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

3 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

3 days ago