Actress tamanna-about-legend-saravanan-movie
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களையும் தமன்னாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.
தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது சோலோ நாயகியாகவும் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் இவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அவரிடம் லெஜன்ட் சரவணன் அவர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு தமன்னா நான் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிப்பதில்லை. எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மட்டும் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என கூறியுள்ளார். லெஜெண்ட் சரவணன் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன், நடிக்க மாட்டேன் என சொல்லாமல் இப்படி மழுப்பலான பதிலை கூறி எஸ்கேப் ஆகி உள்ளார் தமன்னா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…
ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…