actress suvalakshmi latest photo update
தமிழ் சினிமாவில் பக்தி படங்கள் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் நடித்தவர் சுவலட்சுமி. இது மட்டுமல்லாமல் பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
வழக்கம்போல திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட தொடங்கியவர் அதன் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்.
தற்போது குடும்பம் குழந்தை என வாழ்ந்து வரும் சுவலட்சுமியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னரும் அழகு குறையாமல் அப்படியே இருந்து வருகிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…