Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன்னி லியோன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம். வர்ணித்து கமெண்ட் போடும் ரசிகர்கள்

actress sunny leone in oh my ghost movie

திரை உலகில் அந்த மாதிரியான படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னி லியோன்.

எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ள இவர் தற்போது அது மாதிரியான படங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டு தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே தமிழில் வடகறி உள்ளிட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ள சன்னி லியோன் தற்போது வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஹோ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை தற்போது இவர் instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிகமா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் சன்னி லியோன் இந்த போட்டோவில் முழுவதாக மூடி இருந்தாலும் மூச்சு முட்டுது என ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)