Actress Suja Varunee Kisses to Father in law
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானார் சுஜா வருணி.
அதன் பின்னர் சிவகுமார் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் சுஜாவாருணி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாமனாருக்கு கையில் முத்தமிடும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். என்னதான் அவர் நல்ல மாமனாராக இருந்தாலும் சமூக வலைதளங்களை இப்படியாக புகைப்படத்தை போடுவீங்க என ரசிகர்கள் சிலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…