Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இவருக்கும் சித்ரா நிலைமைதான்.. யாரடி நீ மோகினி நட்சத்திரா குறித்து சீரியல்நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்

actress srinithi about nakshatra marriage

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் நட்சத்திரா. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை சந்தித்து ஒரே மாதத்தில் அவர்களுடன் காதலில் விழுந்து அவரை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ நிதி நட்சத்ரா திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் மிகவும் மோசமானவர். இந்த விஷயம் தெரிந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த முயற்சி செய்தும் முடியவில்லை. என்னைப் மாப்பிள்ளை வீட்டார்கள் தாக்கியது தான் மிச்சம்.

நட்சத்திராவிற்கும் விஜே சித்து போன்ற நிலைமைதான் வரும். அவளை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 10 நாளில் அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்த வழக்கும் தற்போது வரை நிலுவையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

ஸ்ரீநிதி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actress srinithi about nakshatra marriage
actress srinithi about nakshatra marriage