பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது சாதனையை பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் ‘பராசக்தி’ படம் மூலம் அறிமுகமானார் ஸ்ரீலீலா. இவரது தாய் மருத்துவர். இவரும் மருத்துவ படிப்பை மேற்கொண்டார். இந்நிலையில், சினிமா ஆசை வந்ததால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தார். அதற்காக நடனத்தில் தன்னை திறமைசாலியாக மாற்றிக் கொண்டார். அவ்வகையில், இளம் வயதிலேயே கல்வி, சினிமா, நடனம் என மெருகேற்றிக் கொண்டார். மேலும், இரண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

கன்னடம் மற்றும் தெலுங்கில் அறிமுகமான ஸ்ரீ லீலா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மிகவும் போட்டி நிறைந்த தெலுங்கு சினிமா உலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘பராசக்தி’ படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இவரது போர்ஷன் மிகவும் குறைந்த அளவில் இருந்தாலும், இவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது.

இச்சூழலில் நடிப்பில் மட்டும் இல்லாமல், படிப்பிலும் ஆர்வம் மிகுந்த ஸ்ரீலீலா, தனது டாக்டர் படிப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான பட்டமளிப்பு விழா வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆம், அழகுடன் அறிவும் நிறைந்திருந்தால் அனைவருக்கும் பிடிக்கும்தானே.!

Actress Srileela became a doctor after completing her graduation!
dinesh kumar

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

15 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

15 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

16 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

18 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

18 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

18 hours ago