தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த இவர் விமான விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். சௌந்தர்யா மண்ணை விட்டு மறைந்தாலும் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காமல் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பலரும் சௌந்தர்யாவை பற்றி மீண்டும் பேச தொடங்கி உள்ளனர்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram