Actress Siddhi Idnani latest photo
தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சித்தி இட்னானி. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதள பக்கங்களிலும் பிசியாக இருந்து வரும் சித்தி இட்னானி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் ஸ்லீவ்லெஸ் உடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…