தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த நடனம், பாடகி என பன்முகத் திறமைகளோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். காதலனுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் தற்போது சோலோவாக பயங்கர கவர்ச்சியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram

