Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன்னுடைய முதல் கிரஷ் யாரென ஓப்பனாக பேசிய ஸ்ருதி ஹாசன்

actress shruti haasan about her 1st crush actor update

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பன்முக திறமைகளுடன் திரையுலகில் வலம் வருகிறார்.

போல்டான நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றின் தன்னுடைய முதல் கிரஷ் நடிகர் குறித்து பேசி உள்ளார். ஆமாம் புரூஸ்லி தான் தன்னுடைய முதல் கிரஷ் என தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actress shruti haasan about her 1st crush actor update
actress shruti haasan about her 1st crush actor update