actress-shriya-saran-in-glamour-clicks viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். மழை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் வடிவேலுவுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடி வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போன ஸ்ரேயா திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிய பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக விதவிதமாக போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அது வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…